001. அக்கினி மயமே பரிசுத்த ஆவியே
அக்கினி மயமே பரிசுத்த ஆவியே
எரிதணலாய் எழும்பிடுவீர் அப்பா நிரப்பிடுவீர் - 2
1. அணைப்பவரே ஆறுதல் தருபவரே
அதிசயம் செய்பவரே எங்கள் துணை நீரே - 2
2. எந்தன் உள்ளம் பாழாய்ப் போனதையா
புதிய இதயத்தையே என்னுள் மலரச் செய்யும் - 2
3. அபிசேக முத்திரை ஆனவரே
தாழ்ச்சியாய் வாழ்ந்திடவே அன்பாய் வழிநடத்தும் - 2