002. அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின் திருக்கொடையே
அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின் திருக்கொடையே
எம்மீது இறங்கும் இப்போதே இறங்கும்
முற்றும் எம்மை மாற்றிடுமே - 2
1. பாறையை உடைப்பவரே பாவியை மன்னிப்பவரே - 2
பாசத்தைப் பொழிந்து பரிசுத்தம் ஆக்கி
முற்றும் எம்மை மாற்றிடுமே - 2
2. ஊற்றாய்ப் பாய்பவரே உள்ளத்தை நிறைப்பவரே - 2
தனிமையைப் போக்கித் துணையாய் வந்து
முற்றும் எம்மை மாற்றிடுமே - 2
3.எண்ணெய்ப் பூசுவீரே காயங்கள் ஆற்றுவீரே - 2
கசப்புகள் நீக்கி இனிமையாய் வந்து
முற்றும் என்னை மாற்றுவீரே – 2
4. நிழலாய் வருபவரே அபிசேகம் செய்பவரே - 2
வல்லமை பொழிந்து அன்பினால் நிரப்பி
முற்றும் எம்மை மாற்றுவீரே - 2