முகப்பு


006.ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா - 2
ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா - 2
புது வாழ்வெனக்குள் பொழிந்தருளும் - 4

1. உயிரளிப்பவனே உயர்வளிப்பவனே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

2.அருளளிப்பவனே அன்பளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

3. பொருள் அளிப்பவனே மகிழ்வளிப்பவனே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

4. உணவளிப்பவனே உலகறிபவனே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

5. குறையழிப்பவனே நிறையளிப்பவனே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

6. பிணியழிப்பவனே குணமளிப்பவனே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

7. அறிவளிப்பவனே திடமளிப்பவனே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4