013. ஆவியைத் தா தூய ஆவியைத் தா
ஆவியைத் தா தூய ஆவியைத் தா
இயேசுவே உந்தன் ஆவியைத் தா - 2
1. தந்தையென் றழைத்திட ஆவியைத் தா
நிந்தையை அகற்றிட ஆவியைத் தா
உள்ளம் உருகிட ஆவியைத் தா கள்ளம் அகன்றிட ஆவியைத் தா
2. ஞானம் நிறைந்திட ஆவியைத் தா
கானம் எழுப்பிட ஆவியைத் தா
பலமொழி பேசிட ஆவியைத் தா பக்தியில் வளர்ந்திட ஆவியைத் தா
3. இறைவாக்குரைத்திட ஆவியைத் தா
இறையில் மகிழ்ந்திட ஆவியைத் தா
சான்று பகர்ந்திட ஆவியைத் தா சத்தியம் விளங்கிட ஆவியைத் தா
4. உறவை வளர்த்திட ஆவியைத் தா
உன் புகழ் ஓங்கிட ஆவியைத் தா
பேய்கள் ஓட்டிட ஆவியைத் தா நோய்களைப் போக்கிட ஆவியைத் தா