015. ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் எமை இந்த வேளையிலே
உறவுக்காக சாட்சியாக உலகில் வாழ ஊக்கம் தந்திடுவாய்
1. அன்பும் பண்பும் மிளிர்ந்திட ஆக்க சக்தியைத் தந்திடு
துன்புறும் மக்கள் வாழ்விலே துணையாய் இருக்க உதவிடு - 2
2. மனித வாழ்வை உயர்த்திட மனத்தில் உறுதியை வளர்த்திடு
நியாயமான வழியில் செல்ல ஞான ஒளியைத் தந்திடு - 2