050.அழைத்தார் இயேசு அழைத்தார்
அழைத்தார் இயேசு அழைத்தார்
என் பெயரைத் தனியாகக் குறித்தார்
பிடித்தேன் கரம் பிடித்தேன் நடந்தேன் அவர் வழி நடந்தேன் – 2
1. என் பாதையைச் செம்யைாக்கினார்
என் பார்வைக்கு ஒளி காட்டினார் - 2
தம் சாயலில் என்னை வடிவெடுத்தார் – 2
தளராது நம்பிக்கை முடிசூட்டினார்
2. என் வார்த்தையைப் பொருளாக்கினார்
என் வாழ்க்கையை நிறைவாக்கினார்
உறவாடி கருணைமொழி பகர்ந்தார் - 2
உலகிற்குப் பணி செய்ய எனைப் பணித்தார்
என் பெயரைத் தனியாகக் குறித்தார்
பிடித்தேன் கரம் பிடித்தேன் நடந்தேன் அவர் வழி நடந்தேன் – 2
1. என் பாதையைச் செம்யைாக்கினார்
என் பார்வைக்கு ஒளி காட்டினார் - 2
தம் சாயலில் என்னை வடிவெடுத்தார் – 2
தளராது நம்பிக்கை முடிசூட்டினார்
2. என் வார்த்தையைப் பொருளாக்கினார்
என் வாழ்க்கையை நிறைவாக்கினார்
உறவாடி கருணைமொழி பகர்ந்தார் - 2
உலகிற்குப் பணி செய்ய எனைப் பணித்தார்