056. அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் -2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் -2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்