முகப்பு


070. ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2

1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கe கீதங்கள் முழங்கிடுவீர் - 2
அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே

2. நாம் அவர் மேய்ச்சலின்ஆடுகளாம்நாமே அவரதுபெருமக்களாம்- 2
துதி புகழோடு நுழைந்திவோம் தூய அவரது வாசல்களில்