முகப்பு


074. ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
072. ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
ஆலய மணிகளை ஒலித்திடுவோம் - 2 ஆடிப்பாடி மகிழ்வோம்
ஆர்ப்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம்

1. மாண்புறு செயல்கள் செய்தவர் இறைவன்
அவர்புகழ் பாடிடுவோம் - 2 திருப்பலியை நிறைவேற்றி - 2
புத்துயிர்தினம் பெறுவோம்
ஆர்ப்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2

2. மாந்தரை மீட்கும் மகத்துவ இறைவன்
அவர்ப்பதம் பணிந்திடுவோம் - 2 நிறைவாழ்வின் ஒளியேற்றி - 2
அருள் உயிர்தினம் பெறுவோம்
ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2