076.ஆலயத்தில் நான் நுழைகின்றேன் - என்
074.ஆலயத்தில் நான் நுழைகின்றேன் - என்
ஆண்டவனே உனை விழைகின்றேன்
1. விண்ணிகர் ஆலய சோலையிலே
இன்னிசைப் பாடிடும் தென்றலிலே
அன்பினைச் சொரிந்திடும் மலரடியே
உனில் பருகியே களித்திட வருகின்றேன்
2. மலரதன் எழில்பல இதழ்களினால்
மகிழ்ந்திடும் மனமதன் உறவுகளால்
உறவதன் இலக்கணம் திருப்பலியில்
நாம் ஓருடல் உறுப்புகள் ஆகிடுவோம்
ஆண்டவனே உனை விழைகின்றேன்
1. விண்ணிகர் ஆலய சோலையிலே
இன்னிசைப் பாடிடும் தென்றலிலே
அன்பினைச் சொரிந்திடும் மலரடியே
உனில் பருகியே களித்திட வருகின்றேன்
2. மலரதன் எழில்பல இதழ்களினால்
மகிழ்ந்திடும் மனமதன் உறவுகளால்
உறவதன் இலக்கணம் திருப்பலியில்
நாம் ஓருடல் உறுப்புகள் ஆகிடுவோம்