079. ஆலயம் திறந்தது ஆண்டவன் பலியிது
ஆலயம் திறந்தது ஆண்டவன் பலியிது
அனைவரும் வாருங்களே
இறையாட்சியின் மாட்சியில் ஆனந்தம் பொங்கிட
அன்புடன் வாருங்களே
நன்றியோடு கூடிடுவோம் நன்றிப் பாடல் பாடிடுவோம்
1. கோயிலின் கோபுரமாக கோட்டை அரண்போல் காக்க
உயர்ந்த நிலையில் வாழ உன்னத வல்லமைச் சூழ - நன்றியோடு
2. இத்தனை ஆண்டுகளாக இறைவனின் அருள்பொழிவாராக
இருந்ததை நாம் கண்டோம் இணைந்தே நாம் வாழ்வோம் - நன்றி