086. ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட
ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட
ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் - 2
திருப்பலிப் பீடத்தில் தேவன் வருகிறார்
திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார் - 2
1. வறுமை யாவும் தீர இன்று வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம்
பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம் - 2
அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோசம்
அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே
2. உறவில் வளர உண்மை வழியில் வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம்
பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம் - 2
உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம்
உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம்