093.இயேசுவில் இணைந்து பலியாக வாருங்களே
இயேசுவில் இணைந்து பலியாக வாருங்களே
அவர் காட்டும் பாதையில் பயணம் சென்றிட
பணிவுடன் கூடுங்களே - 2 மகிழ்வூட்டும் வழிப்பயணம் - இது
நம் வாழ்வின் திருப்பயணம் - 2 அல்லேலூயா - 4
1. அன்பிலே நிலைத்திருங்கள் இறை அருளும் நிலைத்து நிற்கும்
பண்போடு வாழ்ந்திருந்தால் அவர் பரிவும் நமக்கிருக்கும் - 2
இயேசு சொன்ன வழி இதுதான் - தினம்
வாழ்வது நாம் காணும் சுகம்தான் - 2
2. எளியோர்க்கு நற்செய்தியாக நம் பலி வாழ்வை அமைத்திடுவோம்
சிறைப்பட்டோர் நிறைவாழ்வு காண நாம்
தடைதாண்டி நடைபோடுவோம் - 2 இயேசு சொன்ன