முகப்பு


103. இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது - 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் - 2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாது எந்நாளிலும் - 2

2. பாடுங்கள் பரவசமாய்ப் பரமன் இயேசு அன்பினையே - 2
துதிக்கின்ற போது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச்செய்யும் - 2