101. இறை இயேசுவின்அரசினிலே இந்தநாள்தரும் இனிமையிலே
இறை இயேசுவின்அரசினிலே இந்தநாள்தரும் இனிமையிலே
இணைவோம் பலி செலுத்திடவே அமர்வோம் திருவிருந்தினிலே
1. மலர்ச்சோலைகள் மணம் தருதே - குயில்
பாடிடும் இசை வருதே - 2
மலையருவியிலே தென்றல் காற்றினிலே
தேவ பேரன்பு ஒளிவீசுதே
இந்தப் பூமகள் தேவனின் கொடையல்லவோ
நன்றிப் புகழ்பாடி சிரம் தாழ்த்துவோம்
2. வயல் மலர்களை அழகு செய்தார்
வான் பறவைக்கும் உணவளித்தார் - 2
எதை உண்பதென்றும் எதை உடுப்பதென்றும்
ஏன் கவலை உள்ளத்திலே
இறைத் தந்தையின் பிள்ளைகள் நாமல்லவோ
இனி எந்நாளும் பேரின்பமே
இணைவோம் பலி செலுத்திடவே அமர்வோம் திருவிருந்தினிலே
1. மலர்ச்சோலைகள் மணம் தருதே - குயில்
பாடிடும் இசை வருதே - 2
மலையருவியிலே தென்றல் காற்றினிலே
தேவ பேரன்பு ஒளிவீசுதே
இந்தப் பூமகள் தேவனின் கொடையல்லவோ
நன்றிப் புகழ்பாடி சிரம் தாழ்த்துவோம்
2. வயல் மலர்களை அழகு செய்தார்
வான் பறவைக்கும் உணவளித்தார் - 2
எதை உண்பதென்றும் எதை உடுப்பதென்றும்
ஏன் கவலை உள்ளத்திலே
இறைத் தந்தையின் பிள்ளைகள் நாமல்லவோ
இனி எந்நாளும் பேரின்பமே