105. இறைகுலமே வாருங்களே பலியினில் நிலைத்திடவே
இறைகுலமே வாருங்களே பலியினில் நிலைத்திடவே
திருக்குலமே வாருங்களே இறை அருளினைப் பகிர்ந்திடவே - 2
புனிதம் நிறைந்திட மனிதம் மலர்ந்திட நம் வாழ்வு வளமாகிட
1. கடலில் நடந்தவர் நம் இயேசுவே காற்றைக் கடிந்தவர் நம் யேசுவே
இருளின் தீபமும் நம் இயேசுவே நம்மையும் அழைக்கின்றார் - 2
கல்வாரிப் பலியில் கருணையினைத் தொடர்வில்
மீட்பினில் இணைந்திடுவோம் - 2
2. குருடர் பார்த்தனர் அவர் பெயரால்
முடவர் நடந்தனர் அவர் செயலால்
செவிடர் கேட்டனர் அவர் அருளால் நாமும் சுகம் பெறுவோம்
கல்வாரிப் பலியில் கருணையினை....