122. இறைவனின் முன்னே இருமனம் ஒன்றாய்
இறைவனின் முன்னே இருமனம் ஒன்றாய்
இணைந்திடும் நாளில் இன்பமாய் வருவீர் வருவீர் - 3
1. ஆலய மணியும் ஒலிக்கிறது விரைந்து
ஆலய வாசல் திறக்கிறது மகிழ்ந்து - 2
ஆண்டவன் கரங்கள் அழைக்கிறது விரைந்து - 2
ஆவலாய் இன்று அனைவரும் வருவீர் வருவீர் - 3
2. இருகரம் இணைத்து இறை மொழி உரைத்து
குரு இவர் நடத்தும் திருமணப் பலியில்
இருவரும் அன்பில் கலந்தென்றும் வாழ
இறைவனை வேண்ட இன்பமாய் வருவீர் வருவீர் - 3