133. உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்
உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்
பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம் - நம்
இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர்
வார்த்தை தனை இனி வாழ்வாய் அணிவோம்
வருக அன்பின் இறையாட்சி வருக வருக
எழுக மனித இறையுறவில் எழுக எழுக - 2
1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடு முன்
மத பேதங்கள் இனப் பிeவுகள் நம்மில் மாற்றிடுவோம் - 2
மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உறவில்
இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் - 2 வருக
2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம்
பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் - 2
உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும்
உறவின் சக்தியில் உரிமைக்கதிர் உதிக்கும் - 2 வருக