135. உன் ஆலய சந்நிதி மூலையிலே
உன் ஆலய சந்நிதி மூலையிலே
தேவா எனக்கோர் இடம் வேண்டும்
இயேசு உந்தன் திருமுக அழகினை பாடித் தொழ வேண்டும் - தேவா
1. மணிமுத்து மாளிகை மாடத்திலே
மன்னராய் வாழ்ந்திடப் பெருமையில்லை
உன் திருக் கோயிலில் காவலனாய் நானிருக்க மேன்மையுண்டு
2. தட்டினால் திறக்கும் உன் மனக்கதவு
தேடிட நாளெல்லாம் திடம் அருள்வாய்
சிறு பொழுதேனும் உனைப் புகழ உனதருளை எனக்கருளும்