142. கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார் - 2
1. நீதி மறையும் போது அமைதி இல்லையே - 2
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே - 2
2. கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே - 2
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே - 2