146. குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
திருப்பலி நிறைவேற்றுவோம்
தன்னலம் மறந்து பிறர் நலன் காக்கும் திருச்சபை ஆகிடுவோம் - 2
நாம் வருவோம் பலியில் இணைவோம்
இறை அன்பில் நாளும் வளர்வோம் - 2
1. கடவுளைத் தேடும் அறிவே உலகில் ஞானத்தில் முதல் நிலை
அந்த ஞானத்தில் நிலைத்து தியாகத்தில் வாழ்ந்தால்
அதுவே இறை நிலை - 2
இயேசுவின் தலைமையில் இறையாட்சி மலர
இறைமக்கள் வருவோம்இறைவனைப் புகழ்வோம் - நாம்வருவோம்
2. நம்பிக்கையோடு வாழ்ந்திடும் போது மானுடம் உயர்வு பெறும்
இறைநம்பிக்கை கொண்டு வாழ்ந்திடும் போது
வாழ்வே முழுமை பெறும் - 2
தந்தையை நம்பி தன்னுயிர் தந்த
இயேசுவின் பலியில் நாமும் இணைவோம் - நாம் வருவோம்