148. சுபதினம் இன்று சுபதினம் மண்ணுலகில் இன்று சுபதினமே
சுபதினம் இன்று சுபதினம் மண்ணுலகில் இன்று சுபதினமே
இன்பம் பொங்கும் இந்நாளில் இனிதான பொன்னாளில்
ஆ.... நாம் பாடுவோம் - 2 அல்லே அல்லே அல்லேலூயா - 4
1. மண்ணில் பணி செய்ய நல்மனதை ஈந்து
உண்மைப் பணி ஆற்றுகின்ற மனத்தினைப் பெறுவோம் - 2
கண்பட்ட இடமெல்லாம் கிறிஸ்து நாமம்
மண்ணுலகில் பரப்புகின்ற அருள்வரம் பெறுவோம் - 2
2. புண்பட்ட மனத்தோர்க்கு ஊக்கம் ஊட்டும்
புனித நல் பணி செய்யும் மனத்தினைப் பெறுவோம் - 2
எந்நாளும் இயேசுபிரான் வழங்கும் நல்வாழ்வை
எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கும் நிறைவரம் பெறுவோம் - 2