முகப்பு


150. தலைவா உனைவணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்
தலைவா உனைவணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான் சிரமே தாள்ப் பணிந்தேன்

1. அகல்போல் எரியும் அன்பு அது பகல் போல் மணம் பரவும் - 2
நிலையாய்உனைநினைத்தால்நான்மலையாய்உயர்வடைவேன்-2

2. நீர் போல் தூய்மையையும் என் நினைவினில் ஓடச் செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் - 2