153. திருப்பலிப் பீடம் குருவுடன் செல்வோம்
திருப்பலிப் பீடம் குருவுடன் செல்வோம்
அருளலை பாயும் ஆற்றிலே வீழ்வோம் செல்வோம் வீழ்வோம் - 3
1. திருஅவை அளிக்கும் மலைப்பலி வாய்ப்பை
விருப்புடன் ஏற்றுப் பொறுப்புடன் நடத்த - 2
கருத்துடன் கூடி கரங்களைக் குவித்து
கலையில் ஒளியில் கடவுளைப் பாட - 3
2. மரமதில் கரமதனை விரித்து மண்ணுயிர் வாழ தன்னுயிர் ஈந்து
பரமனடி நின்றால் பாவ இருள் நீங்கும் - 2
பகலவன் முன்னே பனித்துளி போல - 3