168. புலரும் புதுக் காலைப்பொழுது - நான்
புலரும் புதுக் காலைப்பொழுது - நான்
புது ராகம் பாடிடுவேன்
புகழ்கீதம் இசைப்பேன் புனிதனே என் நேசனே என் நேசனே
1. காணாமல் போன ஆடு நான் - என்னைக்
காப்பதற்குத் தேடும் ஆயன் நீ
கானக உலகில் அலையும் நான் - உன்னைக்
காண்பதற்குத் தவித்தேன் நாளும் கர்த்தர் இயேசு நீ வந்தாய்
என்னைக் கண்டு மகிழ்வுற்றாய்
காட்டினாய் வழியைத் தந்தாய் ஒளியை
2. பாவியாய்ப் போன பிறவி நான் - என்னைப்
பார்ப்பதற்கு வருகின்ற மீட்பர் நீ
பாதகச் செயலில் வாடும் நான் - உன்னைப்
பார்ப்பதற்குத் தவித்தேன் நாளும் பரமன் இயேசு நீ வந்தாய்
என்னைப் பார்த்து மன்னிப்பளித்தாய்
பகிர்ந்தாய் அன்பு கொடுத்தாய்
புது ராகம் பாடிடுவேன்
புகழ்கீதம் இசைப்பேன் புனிதனே என் நேசனே என் நேசனே
1. காணாமல் போன ஆடு நான் - என்னைக்
காப்பதற்குத் தேடும் ஆயன் நீ
கானக உலகில் அலையும் நான் - உன்னைக்
காண்பதற்குத் தவித்தேன் நாளும் கர்த்தர் இயேசு நீ வந்தாய்
என்னைக் கண்டு மகிழ்வுற்றாய்
காட்டினாய் வழியைத் தந்தாய் ஒளியை
2. பாவியாய்ப் போன பிறவி நான் - என்னைப்
பார்ப்பதற்கு வருகின்ற மீட்பர் நீ
பாதகச் செயலில் வாடும் நான் - உன்னைப்
பார்ப்பதற்குத் தவித்தேன் நாளும் பரமன் இயேசு நீ வந்தாய்
என்னைப் பார்த்து மன்னிப்பளித்தாய்
பகிர்ந்தாய் அன்பு கொடுத்தாய்