192. விண்ணின் மைந்தன் இயேசுவின் பாதம் கூடுங்கள் - 2 அவர்
விண்ணின் மைந்தன் இயேசுவின் பாதம் கூடுங்கள் - 2 அவர்
உன்னத வழியில் அனைவரும் வந்து சேருங்கள் - 2
பாவத்தைப் புதைத்து சாவினை வென்றார் பாருங்கள்
அவர் உயிர்ப்பின் மகிமையில்நாமும்இணைவோம்வாருங்கள் - 2
1. உண்மைகள் நிலைத்திட உரிமைகள் தழைத்திட
நம்பிக்கை மிளிர்ந்திட புண்ணியம் செழித்திட - 2
விதையுங்கள் இறைவார்த்தையை
வெல்லுங்கள் அலகையின் செயல்களை
வெல்லுங்கள் ஆவியின் கனிகளைச்
சொல்லுங்கள் இறைவனின் புகழினை - விண்ணின்
2. பகைமைகள் மறைந்திட உறவுகள் உயர்ந்திட
பேதங்கள் ஒழிந்திட ஒற்றுமை ஓங்கிட - 2
நாடுங்கள் இறைத்திட்டத்தை
அழியுங்கள் தன்னல உணர்வினை
எண்ணுங்கள் ஆண்டவர் செயல்களைத்
தொடருங்கள் அவர் தம் பணியினை - விண்ணின்