196. அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழ்ந்து பாடிடுங்கள்
அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழ்ந்து பாடிடுங்கள்
1. தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்
வலிமைமிகு விண்விரிவில் போற்றுங்கள்
அவர்தம் வல்ல செயல்களுக்காய்
அவர்தம் எல்லையில்லா மாண்பினைக் குறித்து
அவரைப் போற்றுங்கள் - 2
2. எக்காளம் முழங்கியே போற்றுங்கள்
வீணையுடன் யாழிசைத்துப் போற்றுங்கள்
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து
சிலம்பும் சலங்கையுடன் குழலினை ஊதி
அவரைப் போற்றுங்கள் - 2
1. தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்
வலிமைமிகு விண்விரிவில் போற்றுங்கள்
அவர்தம் வல்ல செயல்களுக்காய்
அவர்தம் எல்லையில்லா மாண்பினைக் குறித்து
அவரைப் போற்றுங்கள் - 2
2. எக்காளம் முழங்கியே போற்றுங்கள்
வீணையுடன் யாழிசைத்துப் போற்றுங்கள்
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து
சிலம்பும் சலங்கையுடன் குழலினை ஊதி
அவரைப் போற்றுங்கள் - 2