201. ஆண்டவர் என் ஒளி என் மீட்பு அவரிடம் எனதுயிர் பாதுகாப்பு
ஆண்டவர் என் ஒளி என் மீட்பு அவரிடம் எனதுயிர் பாதுகாப்பு
யாருக்கும் நான் அஞ்சத் தேவையில்லை
யாருக்கும் நடுங்கிடத் தேவையில்லை
1. நான் ஒரு வேண்டுதல் செய்து கொண்டேன்
ஆண்டவர் வீட்டினில் இருந்திடவே
அவர் முக தரிசனம் கிடைத்திடவே
அவர் உளம் அறிந்து நான் நடந்திடவே - 2
கேடுகள் வருங்கால் புகலிடம் தருவார்
தம் கூடாரம் உள்ளே தாக்குதல் வேளையில்
தூக்கியே வைப்பார் நேர் உயர் குன்றின் மேலே
2. பூ முகம் பார்த்திட ஏகிடுவேன்
அவர் சினம் விலகிட இறைஞ்சிடுவேன்
பலிகளை உவப்புடன் செலுத்திடுவேன்
கவிதைகள் அமைத்து நான் இசைத்திடுவேன் - 2
அவர் குரல் கேட்பார் அவர் பதிலளிப்பார்
அவரே எனது துணை அன்னையும் தந்தையும்
அகன்றுவிட்டாலும் அவர் கை விடுவதில்லை
யாருக்கும் நான் அஞ்சத் தேவையில்லை
யாருக்கும் நடுங்கிடத் தேவையில்லை
1. நான் ஒரு வேண்டுதல் செய்து கொண்டேன்
ஆண்டவர் வீட்டினில் இருந்திடவே
அவர் முக தரிசனம் கிடைத்திடவே
அவர் உளம் அறிந்து நான் நடந்திடவே - 2
கேடுகள் வருங்கால் புகலிடம் தருவார்
தம் கூடாரம் உள்ளே தாக்குதல் வேளையில்
தூக்கியே வைப்பார் நேர் உயர் குன்றின் மேலே
2. பூ முகம் பார்த்திட ஏகிடுவேன்
அவர் சினம் விலகிட இறைஞ்சிடுவேன்
பலிகளை உவப்புடன் செலுத்திடுவேன்
கவிதைகள் அமைத்து நான் இசைத்திடுவேன் - 2
அவர் குரல் கேட்பார் அவர் பதிலளிப்பார்
அவரே எனது துணை அன்னையும் தந்தையும்
அகன்றுவிட்டாலும் அவர் கை விடுவதில்லை