முகப்பு


221. ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்
ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்
உன்னதமானவரே நீரே என் பாதுகாப்பு - 2

1. என்னையே சார்ந்திருந்தால் உன்னை விடுவிப்பேன் - 2
துன்ப வேளையிலே நான் உன்னைத் தப்புவிப்பேன்

2. தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை நெருங்காது - 2
செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார்