224. ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்
ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்
உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன்
என் இதயம் அகமகிழும் களிகூரும்
என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் - 2
1. நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன்
உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை - 2
ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து - 2
அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம் - 2
2. மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது
என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியாயிற்று - 2
அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2
இரவில் கூட என்னிதயம் பாடிடுமே - 2
உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன்
என் இதயம் அகமகிழும் களிகூரும்
என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் - 2
1. நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன்
உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை - 2
ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து - 2
அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம் - 2
2. மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது
என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியாயிற்று - 2
அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2
இரவில் கூட என்னிதயம் பாடிடுமே - 2