225. ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு
ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு
எனக்கு பயமில்லை எதற்கும் பயமில்லை
1. எனக்கெதிராய்ப் பகைவர்களும் எதிரிகளும் எழுந்தாலும்
என் பாதை முழுவதுமே இருளினிலே மூழ்கினாலும்
என் உயிர் காப்பவராய் என் இயேசு இருப்பதனால்
எனக்கு அச்சமில்லை எதற்கும் நடுக்கமில்லை
2. எதிரிகளின் நடுவினிலே எனை மேன்மை பெறச் செய்வார்
எனை அணைத்துத் தாலாட்டி என் தேவன் தேற்றிடுவார்
எனது வலப்புறத்தில் என் மீட்பர் இருக்கையிலே
எனக்குக் கலக்கம் இல்லை எதற்கும் பதற்றமில்லை