230. ஆண்டவரைத் துதித்தே ஏத்துங்கள்
ஆண்டவரைத் துதித்தே ஏத்துங்கள்
1. மண்ணில் இடம் பெறும் இறை ஆலயத்தில்
விண்ணில் நிலைகொள்ளும் இறைவனின் இல்லத்தில்
2. கண்டு வியக்கின்ற இறைவனின் செயல்களுக்காய்
எண்ணம் கடந்திட்ட இறைவனின் பெருமைக்காய்
3. எக்காளத் தொனியோடு மத்தள நாதமும் முழங்கிடவே
4. யாழோடும் தீங்குழலோடும் மெல்லிசைக் கருவிகள் மீட்டியே