233. ஆண்டவரைப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள்
ஆண்டவரைப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள்
1.. மகத்துவம் மேன்மை மிகுந்தவர் அவரே
மாந்தரை ஆளும் அரசரும் அவரே
இகத்தில் அவர் போல் தெய்வங்கள் இல்லை
எனவே அவரை வாழ்த்துங்கள்
2. வயல்வெளி மலர்கள் தேன் மழை பொழிய
வானத்துப் பறவைகள் கானங்கள் இசைக்க
நலமுடன் கடல் மீன் இறைவனைப் புகழ
நானில மாந்தரே வாழ்த்துங்கள்
1.. மகத்துவம் மேன்மை மிகுந்தவர் அவரே
மாந்தரை ஆளும் அரசரும் அவரே
இகத்தில் அவர் போல் தெய்வங்கள் இல்லை
எனவே அவரை வாழ்த்துங்கள்
2. வயல்வெளி மலர்கள் தேன் மழை பொழிய
வானத்துப் பறவைகள் கானங்கள் இசைக்க
நலமுடன் கடல் மீன் இறைவனைப் புகழ
நானில மாந்தரே வாழ்த்துங்கள்