239. ஆர்ப்பரிப்போம் ஆண்டவரே - 2
ஆர்ப்பரிப்போம் ஆண்டவரே - 2
மீட்பின் பாறை நீயே என்று
எம்மைக் காக்கும் பாறை நீயே என்று - 2
1. பூவுலகின் ஆழ்பகுதி உந்தன் கையிலே - பெரும்
மலைகளின் கொடுமுடியும் உமக்கே சொந்தம் -2
கடலும் உலர்ந்தத் தரையும் உந்தன் கைவேலைகளே
திடமாக எம்மையே படைத்தவர் நீரே - 2
2. மேய்ச்சலில் ஆடுகள் வீழ்ச்சியுறாமல் - அதைக்
காப்பதில் கவனமாக இருப்பதுபோல - 2
பேணிக்காப்பீர் எம்மையே எந்நாளுமே
வாரி வாரி வழங்குகின்ற வள்ளல் நீரே - 2