243. இறைவா உந்தன் பேரன்பையே
இறைவா உந்தன் பேரன்பையே
என்றென்றும் நினைந்து நான் பாடுவேன் - 2
நீரே உண்மை என உணர்ந்து
உள்ளம் மகிழ்ந்து போற்றுவேன் - 2
1. என் ஊழியன் தாவீதைக் கண்டு பிடித்தேன்
என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்
என் கை எப்பொழுதும் அவனோடிருக்கும்
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள் - 2
அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள் - 2
அவரது மாட்சியை எடுத்துக் கூறுங்கள் - 2
2. என் வாக்குப் பிறழாமை அவனோடிருக்கும்
என் பெயரால் அவன் வலிமை உயர்த்திடப்படும்
நீரே என் தந்தை நீரே இறைவன் என் மீட்பின் பாறை என்று
அவன் என்னை அழைத்திடுவான்
விண்ணுலகம் மகிழ்வதாக - 2 மண்ணுலகம் களிகூறுக - 2
கடலும் அதில் நிறைந்த யாவும் முழங்கட்டும் - 2