244. இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார்
இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார்
இறைவா உம் திருமலையில் குடியிருப்போர் யார் - 2
1. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் நீதி நியாயத்தில் நிலை நிற்பவன்
இதயத்தில் நேரியவை தியானிப்பவன் - 2
2. நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன்
அயலானுக்குத் தீமை செய்யாதவன்
பிறரைப் பழித்து உரைக்காதவன் - 2
3. தீயோரை இழிவாகக் கருதுபவன்
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்
தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன் - 2