248. இறைவன் என்னைக் காக்கின்றார்
இறைவன் என்னைக் காக்கின்றார்
குறையொன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சியூட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார்
1. புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் இணைந்த கானான்
அழைத்துச் சென்று கçeப்பை ஆற்றி புத்துயிர் ஊட்டுகிறார்
2. தீமை துன்பம் நெருங்க விடாமல்
அரணும் கோட்டையும் புகலிடமான
வார்த்தையும் கேடயம் கவசமாகக் காத்து வருகின்றார்
குறையொன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சியூட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார்
1. புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் இணைந்த கானான்
அழைத்துச் சென்று கçeப்பை ஆற்றி புத்துயிர் ஊட்டுகிறார்
2. தீமை துன்பம் நெருங்க விடாமல்
அரணும் கோட்டையும் புகலிடமான
வார்த்தையும் கேடயம் கவசமாகக் காத்து வருகின்றார்