250. இஸ்ராயேலின் ஆண்டவரே உமது கரம் என்மீது
இஸ்ராயேலின் ஆண்டவரே உமது கரம் என்மீது
இருப்பதனால் தீமைகள் யாவும் அணுகாது
காத்தருளும் ஆண்டவரே - 2
1. பொன்னாலும் வெள்ளி நகையாலும் அன்று
யாபேசை அலங்கரித்தீர்
தேனோடு மாவும் எண்ணெயும் கலந்து
உணவாய்த் தினம் கொடுத்தீர் - 2
வேற்றினத்தார் நடுவினிலே அவரை உயர்த்தி வைத்தீர் - 2
2. மாந்தரின் நடுவில் சிறப்புடன் வாழ்ந்திட என்றும் துணைபுரிந்தீர்
யாபேசை போல நானும் வாழ்ந்திடத் தினமும் தயைபுரிவீர் - 2
வேதனை சோதனை அனைத்தையும் வென்று
வாழ்ந்திட அருள் புரிவீர் - 2