முகப்பு


253. உமது அருளையும் நீதியையும்
உமது அருளையும் நீதியையும்
புகழ்ந்து பாடுவேன் ஆண்டவரே உமக்கு கீதம் இசைத்திடுவேன் - 2

1. மாசற்ற வழியினிலே கருத்தாய் நடந்திடுவேன் - 2
தூய இதயத்துடன் உம் இல்லத்தில் வாழ்ந்திடுவேன் - 2
என்றும் நன்றி இதய நன்றி எங்கள் இறைவா உமக்கு நன்றி - 2

2. நம்பிக்கைக்குரியவரை என்னோடு வாழச் செய்வேன் - 2
நேரிய மனத்தோர்க்குப் பணிவிடை புரிந்திடுவேன் - 2 என்றும்