முகப்பு


254. உலகெல்லாம் புது உயிர் பெறவே
உலகெல்லாம் புது உயிர் பெறவே
உமது தூய ஆவியை அனுப்புவீர் - 2

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாய்
ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர் - 2
படைப்புகளால் உயர்ந்துள்ளது வையகம்

2. இறைவன் தம் மாட்சிமை விளங்குக
படைப்புகளைக் குறித்து அவர் மகிழுக மகிழுக - 2
ஆண்டவரே என் ஏழ்மைப் புகழுரை இனியதாய் ஆகும்
இறைவனில் நாம் நிறைவாக மகிழுக