258. உன்னத தேவனவர் நம்மைப்
உன்னத தேவனவர் நம்மைப்
படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே - 2
1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மை பாடுதல் நல்லதுவே - 2
கனிவுடன் பாடலில்வீணையும் யாழும் - 2 மீட்டிடபாடுதல்நல்லதுவே
2. ஆண்டவர் மாபெரும் செயல்கள்
அனைத்தும் அறிவிலி அறிவதில்லை - 2
பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும் - 2
பாவங்கள் அவர்களை விடுவதில்லை
3. மகிழ்வுறும் செய்தியை என் மனம்
குளிர இறைவன் எனக்களித்தார் - 2
மாமரம் கேதுரு போலவே வளர்ந்து - 2
நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்