260. எத்துணை இனியவர் இறைவன் என்று
எத்துணை இனியவர் இறைவன் என்று
ரசித்து ருசித்து பாருங்கள்
அவரிடம் அடைக்கலம் புகுந்தவர் மகிழ்வார்
அடைகின்ற பேறுகள் கணக்கிட அறியார்
1. காலமெல்லாம் நான் போற்றல் செய்வேன்
நேரமெல்லாம் புகழ் நாவில் ஒலிப்பேன்
எல்லார் முன்பும் அவர் பெருமை சொல்வேன் - 2
எளியோரும் இதைக் கேட்டு உளம் பூரிப்பார் - 2
2. கண்ணோக்கிப் பார்த்தோர் உள்ளம் பூத்தார்
வெட்கக்கேடே இல்லா வாழ்வு அடைந்தார்
ஏழை கூவும் சத்தம் செவியில் ஏற்றார் - 2
இடர் நீக்கி பாவம் போக்கிக் கடைத்தேற்றினார் - 2