266. என் ஆயனாம் என் இறைவன் இருக்கையிலே
என் ஆயனாம் என் இறைவன் இருக்கையிலே
எந்நாளுமே இனி பயம் ஏதும் எனக்கில்லையே
எந்நாளும் காப்பார் என் ஆயன் இயேசு
என் முன்னே வழிநடப்பார் - 2
1. பசும்புல் நிறைந்த நிலத்தில் என்னை அழைத்துச் செல்வார்
எந்தன் களைப்பை ஆற்றி என்னை மகிழச் செய்வார்
தாகம் தீர்க்கும் ஓடையில் - 2
என்னை அழைத்து தாகம் தணித்து என்றும் மகிழச் செய்வார்
2. இருளே சூழும் வேளை பயமே எனக்கு இல்லை
பாதை தவறினாலும் என்னைத் தூக்கிச் செல்வார்
அவரின் அன்பும் அருளுமே - 2
என்னைக் காக்கும் வாழ்வு வழங்கும் என்றும் உடனிருக்கும்