275. ஓபீர் தங்க நகைகள் அணிந்து
ஓபீர் தங்க நகைகள் அணிந்து
உமது அரசி வலப்புறம் நிற்கின்றாள் - 2
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டு
கதிரோனை ஆடையாய் அணிந்தவளாய்
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டு
நிலவின் மேலே நிற்கின்றாள்
1. உமது அரசர் உன் பேரெழிலைக் கண்டு
உன்னை என்றும் விரும்பிடுவார் - 2
அவரே என்றும் உம் தலைவர் - 2
அவர்க்கென்றும் தலை வணங்கு
2. மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்
அவர்கள் அழைத்து வருகின்றனர் - 2
அனைவரும் அரசர் மாளிகையில் - 2
இதோ வந்து நுழைகின்றனர்
உமது அரசி வலப்புறம் நிற்கின்றாள் - 2
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டு
கதிரோனை ஆடையாய் அணிந்தவளாய்
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டு
நிலவின் மேலே நிற்கின்றாள்
1. உமது அரசர் உன் பேரெழிலைக் கண்டு
உன்னை என்றும் விரும்பிடுவார் - 2
அவரே என்றும் உம் தலைவர் - 2
அவர்க்கென்றும் தலை வணங்கு
2. மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்
அவர்கள் அழைத்து வருகின்றனர் - 2
அனைவரும் அரசர் மாளிகையில் - 2
இதோ வந்து நுழைகின்றனர்