278. கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில்
கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில்
எனக்குக் குறையேது - 2 அரணும் கோட்டையும் ஆனவரே - 2
அன்பின் தேவனாய் இருப்பவரே
1. இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும் - 2
வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்குக் கேடயமே - 2
உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - 2
2. எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது - 2
செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
தூதரை அனுப்பிடுவார் - 2
கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தித் தாங்கிடுவார் - 2