283. தாயின் மடியில் குழந்தை போலே என்றும் என் ஆன்மா
தாயின் மடியில் குழந்தை போலே என்றும் என் ஆன்மா
தாயின் மடியில் அமர்ந்தே இறைவா
அமைதி காண்கின்றேன் இறைவா வருகவே அமைதி தருகவே
1. ஆண்டவரே என் இதயம் இறுமாப்போ
கர்வமோ கொள்ளவில்லை - 2
ஆற்றலை மிஞ்சின காரியங்களை
நான் என்றும் தேடவில்லை - 2 நான் என்றும் தேடவில்லை
இறைவா வருகவே அமைதி தருகவே
2. மலைகள் சூழ்ந்த சீயோன்போல்
என்னை நீர் இறைவா சூழ்ந்துள்ளீர்
பாவிகள் அதிகாரம் நீதிமான்கள்மேல்
இனி என்றும் செல்லாது - 2 இனி என்றும் செல்லாது