284. தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு - 2
தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு - 2
1. ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்
எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும்
எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்
2. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்
கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்
ஏனெனில் நீர் எனக்குக் கற்பாறையாகவும்
அரணாகவும் இருக்கின்றீர் - ஏனெனில்
என் இறைவா நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கின்றேன்
3. ஆண்டவரே என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை
பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்
தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு
உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கின்றேன்