287. நம்பினேன் ஆண்டவரை நம்பினேன்
நம்பினேன் ஆண்டவரை நம்பினேன்
அவர் எந்தன் கூக்குரலைக் கேட்டருளினார்
1. அழிவுதரும் குழியினின்று என்னைக் காத்திட்டார்
பாவத்தின் பிடியினின்று என்னை மீட்டிட்டார்
பாறையில் கால்களை ஊன்றச் செய்திட்டார்
பாசத்தோடு ஆண்டவர் என்னை நடத்திட்டார்
2. புதியதொரு புகழ்ப்பாடல் நான் பாடுவேன்
புனித நல்ல இறைவனிலே நம்பிக்கை வைப்பேன்
வியப்புமிக்க செயல்கள் பல எனக்கு அருளினார்
விருப்பமுடன் அவர் புகழை நான் பாடுவேன்