293. நீரோடை தேடும் கலைமானைப் போல
நீரோடை தேடும் கலைமானைப் போல
தெய்வமே உமக்காய் ஏங்குகின்றேன் - 2
நெஞ்சம் உமக்காகத் தவிக்கின்றது - உம்
நேசத்தில் தாகம் கொண்டுள்ளது - 2
1. இரவும் பகலும் கண்ணீர்தான் இறைவா எனது உணவானது - 2
உன் இறைவன் எங்கே என்று கேட்கின்றனர்
உளம் நொந்து வந்தேன் உமைத்தேடியே
2. மக்கள் கூடும் விழாவினில்
மகிழ்வின்றிக் கவலையுடன் கலந்தேனே - 2
என் நெஞ்சின் நம்பிக்கை நாதம் நீர்தாமே
எங்கே நான் போவேன் உம்மிடமிருந்து
தெய்வமே உமக்காய் ஏங்குகின்றேன் - 2
நெஞ்சம் உமக்காகத் தவிக்கின்றது - உம்
நேசத்தில் தாகம் கொண்டுள்ளது - 2
1. இரவும் பகலும் கண்ணீர்தான் இறைவா எனது உணவானது - 2
உன் இறைவன் எங்கே என்று கேட்கின்றனர்
உளம் நொந்து வந்தேன் உமைத்தேடியே
2. மக்கள் கூடும் விழாவினில்
மகிழ்வின்றிக் கவலையுடன் கலந்தேனே - 2
என் நெஞ்சின் நம்பிக்கை நாதம் நீர்தாமே
எங்கே நான் போவேன் உம்மிடமிருந்து