297. நெஞ்சே ஆண்டவரைப் போற்று உயிரே உள்ளவும் போற்று
நெஞ்சே ஆண்டவரைப் போற்று உயிரே உள்ளவும் போற்று
உன்னை மீட்க இயலா மானிடரை வீணே நீ நம்புவது - 2
1. ஒடுக்கப்பட்டோர்க்கென நீதியை நாட்டுபவர்
பசித்திருப்போர்க்கென உணவினைக் கொடுக்கின்றவர் - 2
சிறைப்பட்டவர் மீளச் செய்தார்
விழி அற்றவர் காணச் செய்தார்
அவரே உன் கடவுள் என்றென்றும் ஆட்சி செய்வார்
2. நீதியுள்ளோரிடம் பேரன்பு கொண்டுள்ளவர்
அயல் நாட்டவருக்கும் அடைக்கலமாயுள்ளவர் - 2
அனாதையை ஆதரிப்பவர்
பொல்லாரை வீழ்த்துகின்றவர்